Dinamalar Smartshoppers.co.in
  • Madurai Smart Shoppers 2014

    Madurai Expo 2014

    வாசகர்கள், வர்த்தகர்களுக்கு மனநிறைவு தந்த 'தினமலர்' கண்காட்சி கடந்த ஐந்து நாட்களாக மக்கள் வெள்ளத்தில் நிரம்பியிருந்த 'தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நேற்று பார்வையாளர்களிடமிருந்து பிரியா விடைபெற்றது. மக்கள் திரளும் மதுரையின் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக, தமுக்கத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதை மீண்டும் ... மேலும் »

    • Follow us:
    • facebook
    • twitter

    Special Events at Expo

    Exhibitors Profile

    • Home Decorations
    • Kitchen Equipment
    • Interiors
    • Food
    • Home Appliances
    • Entertainment
    • Textiles
    • Cosmetics
    • Hosiery
    • Security Systems
    • Building Materials
    • Electrical Goods
    • Photography
    • Computer Accessories
    • Computers
    • Motor Pumps
    • Automobiles
    • Banks
    • Communications
    • Entertainment
    • Insurance
    • Toys &Games
    • Home Loans
    • Security Systems
    • Sports Goods
    • Jewellery
    • Electronics
    • Leather

    • தேதி : ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4, 2014 வரை
    • இடம் : தமுக்கம் மைதானம், மதுரை
    • நேரம் : காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி

  • FAIR GUIDELINES

    STALL

    • 1. Modularfabricated stalls mounted on Aluminum frame
    • 2. Painted white on interiors and exteriors
    • 3. Name of the participant in the frontage panel
    • 4. One 5 amps plug point and two spotlights along with one table and two chairs will be provided to each stall
    • 5. For additional requirement - request to be made at the time of booking. Requirements are done at additional cost (Ref Booking form for rates)
    • 6. Size of all stalls are in Square Feet

    STALL ALLOTMENT
    Stalls will be allotted on first come first serve basis and the decision of the organizers will be final

    CARD SWIPING
    Credit card swiping facility would be provided - if required, please inform on the time of stall booking.

    SECURITY
    The organizers will provide appropriate round the clock security at the venue of the fair - on the days of fair only. However security for the night before and after the fair days will have to be arranged by the exhibitors.

    INSURANCE
    Exhibitors will have to make their own arrangements for insuring their exhibits, - which may cover all ascertainable risks from transportation, display till removal of material - at their own cost. The organizers will not be responsible in any way.

    SALES TAX
    Participants will have to obtain necessary Sales Tax clearances from appropriate authority for the sale of products at the fair. If not Rs.500/- would be charged extra for obtaining temporary sales tax registration.

    BOOKING & PAYMENT
    100% Payment along with application. Service Tax@ 10.3% will be extra.

    CANCELLATION/REFUND
    Cancellation of booking is not permitted and hence refund will not be made under any circumstances. The organizers reserve the right to accept or reject any booking and allot or cancel stalls without any reason therefore.

    DAMAGES
    Exhibitors are responsible for damage of all goods, or make payment for damages incurred during setting up and / or exhibition period and / or dismantling period at the exhibition centre.

    SETTLEMENT OF CHARGES
    All expenses chargeable to exhibitor must be settled before the close of exhibition to ensure smooth removal of goods from the exhibition site.

    SHOW HOURS

    • 1. Exhibitors will be allowed to enter the venue one hour before opening and must leave at least half an hour after closing hour for security reasons.
    • 2. Exhibitors are expected to comply with any building regulations and ground regulations and all government rules and regulations.

    GENERAL

    • The organizer of the fair reserves the right, if circumstances so demand to make modification in the date and venue of the fair or even to extend or to cancel it entirely.
    • Exhibit materials will not be allowed out of the hall without valid gate pass obtained from the organizers.
    • Gate passes will be issued to participants only on clearing all dues.
    • No exhibitor will be allowed to change the exterior layout or occupy any area outside their stall and this will be strictly enforced.
    • Photography or Video recording should not be done without written approval from the organizers.
    • Though the exhibitors are free to decorate their stalls to the best of their ability for projecting the right image of their products and company, they should not cause any permanent damage to the walls, panels and floors through use of nails, paints, or any other such activity.
    • Equipments producing excessive noise to cause electical interference or other annoyance will not be allowed to operate. The decision of the organizers will be final in this regard.
    • If an exhibitor fail to occupy the stall, the organizers reserve the right to dispose off the stall to any other prospective exhibitor which they deem fit.
    • Verbal agreements of any sort on any aspect of the contract or the trade show will be valid unless it is confirmed in writing.
    • Inflammable articles of any sort will not be permitted to be stored in the exhibition area.
    • The Stalls will be ready & made available for the participants by 6.00 pm on the day prior to the start of Expo.
    • The Authorized representatives, holding Identity Card Provided should be present at the entry at the stipulated time, every morning during the Fair Days. No. of identity cards required should be to be mentioned in the registration form.
    • The space provided shall be used exclusively to exhibit products as specified in the participation form.
    • All the rules and regulations laid down by the organizers shall be final and binding on all the exhibitors
    • The terms and conditions will be binding on the participants and any breach/ violation of any of the clauses contained therein will call for immediate closure of the stall.
    • No Hoardings, banners etc., will be allowed on the trade show premises or on the roads in the vicinity unless the organisers have approved their designs, specification, installations and location. Such unauthorized display is liable to be removed by the organizers without notice.
    • Subletting of space is not allowed. However exhibitor companies can promote their group companies. Any violation will be dealt seriously and the organizers decision will be final.

    ACCEPTANCE OF RULES
    • By submitting the exhibition space booking form, the applicant undertake to adhere to all the rules and regulations laid down by the organizers.
    • All disputes subject to Chennai Jurisdiction only.
  • Madurai Photo Gallery 2014

    • Opening Ceremony
      Madurai Smart shoppers Expo-2014, Opening Ceremony

      View all Photos in Large Size:

    • Stalls
      Madurai Smart shoppers Expo-2014, Stalls

      View all Photos in Large Size:

    • Food Zone
      Madurai Smart shoppers Expo-2014, Food Zone

      View all Photos in Large Size:

    • Pet Zone
      Madurai Smart shoppers Expo-2014, Fish Zone

      View all Photos in Large Size:

    • General Photos
      Madurai Smart shoppers Expo-2014, General Photos

      View all Photos in Large Size:

  • GLIMPSES

    dmr expo

    GLIMPSES OF SMART SHOPPERS EXPO

    Dinamalar Smart Shoppers Expo, was a roraring success with over one lakh visitors.

    Long queue and happy consumers kept the exhibitors busy. This Success has motivated Dinamalar to Launch the 3rd Edition.

  • CONTACTS FOR STALL BOOKING

    FOR ALL CENTER BOOKING:
    Mr.V.Senthil Kumar - 98940 09206
    CHENNAI:
    Mr.R.Prabhakaran - 99443 09690, Mr.S.Amarnath - 99443 09691
    COIMBATORE:
    Mr.P.Rajendran - 98940 09213, Mr.Shiva Prakasam - 99444 09326
    MADURAI:
    Mr.Sivaraman : 98940 09480, Mr.Piraburam : 98940 09287
    PUDUCHERRY:
    R. Ravi 9843045542 R. Ratish Kanna 9894009058

    11, Damodharan Street, Chetpet, Chennai-31. Fax:044 - 2836 6872 Email: Events@dinamalar.in dmregr@dinamalar.in , egradvt@dinamalar.in
    TECHNICAL TEAM: Send us the feedback about this website.
    WEB DIVISION, (Dinamalar) TVR House, Dinamalar Avenue Madurai - 625 016. Phone: 0452 435 2901-02
    email : webmaster@dinamalar.in
  • தினமலர் எக்ஸ்போ புதுச்சேரியில் நிறைவு

    Pondy Image

    புதுச்சேரியில் பொதுமக்களின் அமோக ஆதரவுடன் ஐந்து நாட்கள் சிறப்பாக நடந்த, தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' நிறைவு பெற்றது.

    புதுச்சேரி ஏ.எப்.டி., திடலில், தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ', கடந்த 9ம் தேதி துவங்கி நடந்து வந்தது. ஒரே கூரையின் கீழ், வீட்டு உபயோகப் பொருட்கள், கனவு இல்லம் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் என மூன்று அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. "ஏசி' அரங்கங்களில், 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.கண்காட்சியில், உள்ளூர் ஸ்டால்கள் மட்டுமின்றி, வெளி மாநில ஸ்டால்களும், தாய்லாந்து, பாகிஸ்தான், வியட்நாம், கென்யா போன்ற வெளிநாட்டு ஸ்டால்களும் இடம்... மேலும் »

    Date & Venue
    • தேதி : ஜனவரி 9 - 13, 2014
    • இடம் : ஏ.எப்.டி., மைதானம், புதுச்சேரி
    • நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி
    for STALL BOOKING PUDUCHERRY:

    R. Ravi 9843045542
    R. Ratish Kanna 9894009058
  • தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' : புதுச்சேரியில் கோலாகலமாக துவங்கியது

    Pondicherry expo

    புதுச்சேரியில் பொதுமக்களின் அமோக ஆதரவுடன் ஐந்து நாட்கள் சிறப்பாக நடந்த, தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' நிறைவு பெற்றது.

    புதுச்சேரி ஏ.எப்.டி., திடலில், தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ', கடந்த 9ம் தேதி துவங்கி நடந்து வந்தது. ஒரே கூரையின் கீழ், வீட்டு உபயோகப் பொருட்கள், கனவு இல்லம் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் என மூன்று அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. "ஏசி' அரங்கங்களில், 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.கண்காட்சியில், உள்ளூர் ஸ்டால்கள் மட்டுமின்றி, வெளி மாநில ஸ்டால்களும், தாய்லாந்து, பாகிஸ்தான், வியட்நாம், கென்யா போன்ற வெளிநாட்டு ஸ்டால்களும் இடம் பெற்றிருந்தன.வீட்டுக்குத் தேவையான அனைத்து வகை பொருட்களும் கிடைத்தன. மங்கையர்களுக்கு தேவையான அழகுப் பொருட்கள், அணிகலன்கள், காலணிகள், குட்டீஸ்'களை குஷிப்படுத்த குதிரை சவாரி, ஒட்டகச் சவாரி, ஜம்பிங் பலூன், படகு சவாரி, "ரன் வித் பன்' என பலவகையான பொழுது போக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை.

    மனநிறைவாக ஷாப்பிங் செய்த மக்களுக்கு, சுடச்சுட, கமகமக்கும் திண்டுக்கல் வேணு பிரியாணி, மதுரை ஸ்பெஷல் புரோட்டா, பனியாரம், போலி, ஐஸ்கிரீம், 50க்கும் மேற்பட்ட ஜூஸ் வகைகள், பிசா, பர்கர், சாண்ட்விச் என எண்ணற்ற உணவு வகைகள், அறுசுவை விருந்தளித்தன.புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் வருகை தந்தனர். மக்களின் அமோக ஆதரவுடன் ஐந்து நாட்கள் நடந்து வந்த தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ', நேற்றுடன் நிறைவடைந்தது.

  • வாசகர்கள், வர்த்தகர்களுக்கு மனநிறைவு தந்த 'தினமலர்' கண்காட்சி

    Pondy Image

    மதுரை :
    தமுக்கம் மைதானத்தில் குட்டீஸ்களின் "தீம் பார்க்' கடந்த ஐந்து நாட்களாக மக்கள் வெள்ளத்தில் நிரம்பியிருந்த 'தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நேற்று பார்வையாளர்களிடமிருந்து பிரியா விடைபெற்றது. மக்கள் திரளும் மதுரையின் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக, தமுக்கத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது ஜூலை 31 முதல் ஆக.,4 வரை நடந்த 'தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி. பெண்கள் மற்றும் குட்டீஸ்கள் ஸ்பெஷலாக களமிறக்கப்பட்ட விற்பனை பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள்... மேலும் »

    Date & Venue
    • தேதி : ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4, 2014 வரை
    • இடம் : தமுக்கம் மைதானம், மதுரை
    • நேரம் : காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி
    for STALL BOOKING MADURAI:

    Mr.Sivaraman : 98940 09480,
    Mr.Piraburam : 98940 09287
  • வாசகர்கள், வர்த்தகர்களுக்கு மனநிறைவு தந்த 'தினமலர்' கண்காட்சி

    CHENNAI Image

    மதுரை :
    மதுரை: கடந்த ஐந்து நாட்களாக மக்கள் வெள்ளத்தில் நிரம்பியிருந்த 'தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நேற்று பார்வையாளர்களிடமிருந்து பிரியா விடைபெற்றது.

    மக்கள் திரளும் மதுரையின் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக, தமுக்கத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது ஜூலை 31 முதல் ஆக.,4 வரை நடந்த 'தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி. பெண்கள் மற்றும் குட்டீஸ்கள் ஸ்பெஷலாக களமிறக்கப்பட்ட விற்பனை பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மக்களின் எண்ணம் அறிந்து ஸ்டால் உரிமையாளர்களும் புதுமைகளை அறிமுகம் செய்து, சலுகைகளை போட்டி போட்டு அறிவித்தனர். வாசகர்கள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெற்று கண்காட்சி அமோக வெற்றி பெற ஒத்துழைத்தனர். திருப்தியாக ஷாப்பிங் செய்ய வசதியாக அகலமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ரம்யமான கூரையின் கீழ் ருசியான உணவுகளை சுவைத்து மகிழ்ந்த குடும்பங்களின் குதூகலம் பார்ப்பதற்கே அழகாய் இருந்தது. இதுபோன்ற குடும்பத் திருவிழாவை காண இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கம் அனைவர் மனதிலும் இருந்தது.

    தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இனிய வாசகர்களுக்கும், ஸ்டால் அமைத்த நிறுவனங்கள், இணைந்து வழங்கிய வசந்த் அன் கோ, பவர்டு பை விவேக்ஸ், அசோசியேட் ஸ்பான்சர் அனிதா ஸ்டோர், கோ ஸ்பான்சர்கள் ரிஷி சூப்பர் ஸ்டோர், ராம்ராஜ் காட்டன், பட்டர்பிளை, மகேந்திரா பவரால், சர்ப்ரைஸ் பர்னிச்சர், பெப்பல்ஸ் சமச்சீர் டிவிடிகள் மற்றும் குழந்தைகள் பகுதியை வழங்கிய போத்தீஸ் நிறுவனங்களுக்கு நன்றி.

    கண்காட்சி சிறப்பாக அமைய உதவிய மாநகராட்சி நிர்வாகம், மதுரை நகர் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவினர், மின்வாரிய அதிகாரிகள், மருத்துவ சேவை அளித்த மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • அனைவரையும் கவர்ந்த... தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர் எக்ஸ்போ

    CHENNAI Image

    சென்னை :
    தினமலர்' நாளிதழ் மற்றும் வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து வழங்கும், தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நிறைவடைந்தது.

    வீட்டு உபயோக பொருட்கள், கனவு இல்லம், ஆட்டோ மொபைல் ஆகியவற்றின், அனைத்து பொருட்களும் கிடைக்கும் வண்ணம், தினமலர் நாளிதழ் நடத்திய, தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ', கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இதில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட, 300க்கும் அதிகமான, அரங்குகள் மேலும் »

    Date & Venue
    • தேதி : டிசம்பர் 25 - 29, 2013
    • இடம் : ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ.,மைதானம், சென்னை
    • நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி
    for STALL BOOKING CHENNAI:

    Mr.R.Prabhakaran - 99443 09690,
    Mr.S.Amarnath - 99443 09691
  • அனைவரையும் கவர்ந்த... தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர் எக்ஸ்போ

    CHENNAI Image

    சென்னை :
    தினமலர்' நாளிதழ் மற்றும் வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து வழங்கும், தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நிறைவடைந்தது.

    வீட்டு உபயோக பொருட்கள், கனவு இல்லம், ஆட்டோ மொபைல் ஆகியவற்றின், அனைத்து பொருட்களும் கிடைக்கும் வண்ணம், தினமலர் நாளிதழ் நடத்திய, தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ', கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இதில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட, 300க்கும் அதிகமான, அரங்குகள் அமைக்கப்பட்டன. விடுமுறை காலம் என்பதால், பள்ளி மாணவர்களின் வருகை அதிகளவில் இருந்தது. பெரியவர், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள் என, அனைத்து தரப்பினருக்கும் தேவைப்படும், அனைத்து பொருட்களும், அரங்குகளில் இருந்ததால், அனைத்து தலைமுறையினரும், கண்காட்சியில் குவிந்தனர். கண்காட்சியில், விற்பனையைத் தாண்டி, குழந்தைகளுக்கான திகில் வீடு, பெரியவர்களுக்கான மேஜிக் ஷோ, இளைஞர்களுக்கான, உடல் ஓவியம் போன்றவை, அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

    கண்காட்சியில் சிறிய ரக விமான சாகச நிகழ்ச்சி : கண்காட்சியில், சிறப்பு நிகழ்ச்சியாக, ஐ.ஐ.டி.,மாணவர்களின், விமான சாகச நிகழ்ச்சி, நடந்தது. அடுத்த வாரம், 4 முதல், 7ம் தேதி வரை, கிண்டி, ஐ.ஐ.டி., வளாகத்தில், சாஸ்திரா 2014' என்ற தலைப்பில், விமான சாகச நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    அதன் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஐந்துக்கும் மேற்பட்ட, சிறியரக விமானங்கள் பங்கேற்றன. சினிமா படப்பிடிப்புகளில், ஏரியல் வியூ'காட்சிகளை படம்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம்; பொழுதுபோக்குக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் உட்பட, ஐந்து விமானங்கள் பங்கேற்றன. அதோடு, ரிமோட் காரும், பங்கேற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

  • இனிதே நிறைவு பெற்றது "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி

    Pondy Image

    கோவை :
    கோவை: கோவையில் 4 நாட்கள் கோலாகலமாக நடந்த "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' எனும் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது.

    "தினமலர்' நாளிதழ், எல்.ஜி., மற்றும் வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய, "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2013', கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் கடந்த 4 நாட்களாக நடந்தது ... மேலும் »

    Date & Venue
    • தேதி : அக்டோபர் 11 முதல் 14 ம்தேதி வரை
    • இடம் : கொடிசியா தொழிற்காட்சி அரங்கம்,கோவை
    • நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி
    for STALL BOOKING COIMBATORE:

    Mr.Sivaraman : 98940 09480, Mr.Piraburam : 98940 09287
  • இனிதே நிறைவு பெற்றது "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி

    Coimbatore expo

    கோவை : கோவையில் 4 நாட்கள் கோலாகலமாக நடந்த "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' எனும் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது."தினமலர்' நாளிதழ், எல்.ஜி., மற்றும் வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய, "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2013', கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் கடந்த 4 நாட்களாக நடந்தது.

    இந்த ஆண்டில், கனவு இல்லம் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சியும் இணைந்து நடத்தப்பட்டது.முதல் நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கூட்டம், கடைசி நாளான நேற்று, உச்சத்தை எட்டியது. நேற்று காலையில், கண்காட்சி துவக்க நேரத்துக்கு முன்பாகவே மக்கள் குவிந்து விட்டனர். மதியத்திற்குள் பல ஆயிரக்கணக்கான மக்கள் அணி அணியாக, வரத்துவங்கினர். இதனால், அரங்குகள் மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்தன.

    கண்காட்சிக்கு வந்த மக்கள், கை நிறைய பொருட்களோடும், மனம் நிறைய மகிழ்ச்சியோடும் திரும்பினர். கனவு இல்லம் கண்காட்சியில், மக்கள் தங்களது இல்லக்கனவுகளை நனவாக்குவதற்கான சந்தேகங்களைக் கேட்டுச் சென்றனர். வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன் வசதித் திட்டங்கள் குறித்தும், தெளிவான விளக்கங்கள் கிடைத்ததில், பார்வையாளர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.மீன்கள் காட்சியகத்திலிருந்து ஏராளமான குட்டீஸ், மீன் தொட்டிகளையும், மீன்களையும் குதூகலத்தோடு வாங்கி சென்றனர். உருவத்திலும், பார்வையிலும் மிரட்டிய நாய்களை, நாய் கண்காட்சியில் பார்த்த வாண்டூஸ்கள், அழகழகான குட்டி நாய் வகைகளை வாங்கித்தரச் சொல்லி, பெற்றோரை "இன்ப இம்சை' கொடுத்த காட்சியும் அரங்கேறியது.மகளிர் பகுதியில், ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இலவச மெஹந்தி, டாட்டூஸ் மற்றும் பேஷியல் செய்து தரப்பட்டதால், மகளிர் முதல் மழலைகள் வரை எல்லோரும் சந்தோஷத்தில் திளைத்தனர். உணவுக்கூடத்தில், எதை இங்கேயே சாப்பிடுவது, எதை "பார்சல்' வாங்கிச் செல்வது என்று உறவுக்கூட்டங்களிடையே பட்டிமன்றம் நடப்பதைப் பார்க்க முடிந்தது.ஒட்டு மொத்தமாக, கோவை மக்களை கொண்டாட்டத்திலும், கோலாகலத்திலும் மூழ்கடித்த "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2013' கண்காட்சி, நேற்று இரவு இனிதே நிறைவு பெற்றது. இன்னும் வித்தியாசமான, புதுமையான அம்சங்கள், இனிமையான சூழல் நிறைந்த மற்றொரு "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' கண்காட்சியில், மீண்டும் சந்திப்போம்.

    நெஞ்சார்ந்த நன்றிகள்...!

    கண்காட்சிக்கு உதவிய உள்ளங்கள் ஏராளம்; மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல்துறை, தீத்தடுப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, செய்தி-மக்கள் தொடர்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், கண்காட்சியை இணைந்து நடத்திய எல்.ஜி., வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டவுன் அண்ட் கோவை சிட்டி டெவலப்பர்ஸ் (கே.ஜி.குரூப்), கோ-ஸ்பான்சர்களாக கைகோர்த்த தேசிய சணல் வாரியம், பட்டர்பிளை, ராம்ராஜ், அபி பர்னிச்சர், பென்டி எஜூகேஷனல் "டிவிடி'ஸ், சர்பிரைஸ் பர்னிச்சர், மஹிந்திரா பவர்ஆல், மேத்தாஸ் பிக் ஸ்டோர், பான் பான் மற்றும் ஒன்னி டிராப்ஸ், கனவு இல்லம் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சியில் "டிவிஎச்', கிரசண்ட் ஸ்கொயர், மற்றும் கட்டுமான நிறுவனங்கள், புரமோட்டர்கள், வங்கி நிர்வாகங்கள், கார் டீலர்கள், வாகன கடன் நிறுவனங்கள், மீன்கள் காட்சியகம், நாய் கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனங்கள், மகளிர் பகுதிக்கு பொறுப்பு வகித்த "பெமினா' பியூட்டி பார்லர் நிர்வாகிகள், கண்காட்சியில் அரங்குகளை எடுத்த வணிகர்கள்...கண்காட்சிக்கு வருகை தந்த மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகளை நவில்கிறோம். நன்றி... நன்றி... நன்றி...

  • ABOUT US

    ABOUT US

    The Promoter Founded by the dynamic visionary Sri.T.V.Ramasubbaiyer in 1951, Dinamalar is today an integral part of every Tamilian's life. With over 5 decades of proactive journalism,analytical reporting with a high social responsibility and ethics, the daily has carved special niche for itself.

    New Standards The daily has always strived to use the state of the art technology when it comes to printing and reproduction. Dinamalar is the only publication, in Tamilnadu which has grown much beyond the industry average. Quality news, effective reach to the public, excellent colour and B&W reproduction and most of all dedication and hard work has contributed towards this growth.

    57 Years of Distinction During the past 57 years Dinamalar has spread out to 10 editions covering every nook and corner of Tamil Nadu with many firsts

    First Tamil News paper to be printed in offset process in 1980

    First Tamil newspaper to go in for photo typesetting in 1984

    First Tamil newspaper to have run on colour in front page in 1985 in Tirunelveli edition.

    First Tamil newspaper to go totally digital for photos and advertisements

    First Tamil newspaper to adopt filmless environment with the installation of Computer to plate technology (CTP)